வால்பாறையில் ஊருக்குள் உலா வந்த காட்டு யானைகள் விடிய விடிய விரட்டியடிப்பு
2022-01-22@ 14:12:35

வால்பாறை : வால்பாறை பகுதியில், வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து உலா வருகிறது. மீண்டும் வனத்திற்குள் திரும்பும் காலம் தொடங்கி உள்ளது. இந்நிலையில், வலசை பாதைகளில் மீண்டும் வலம் வருகிறது. நேற்று அதிகாலை தோனி முடி எஸ்டேட்டில் புகுந்த காட்டு யானைகளை பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் வாகனத்தில் சைரன் ஒலிக்க செய்து விரட்டி வனத்திற்குள் விட்டனர். இருப்பினும் தொடர்ந்து தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்கு வர முயற்சித்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விடிய விடிய யானைகளை கண்காணித்து, குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடாமல் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை தேர் விபத்து: அஜாக்கிரதையாக செயல்பட்ட கோயில் செயல் அலுவலர் சஸ்பெண்ட்.. அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு..!!
திருமண மண்டபம் முன்பதிவு செய்ய வந்தபோது கார் கவிழ்ந்து மணப்பெண் பலி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.40 லட்சம் கனஅடியாக சரிவு
திருமணமான காதலியை பார்க்க நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்த வாலிபர் சிக்கினார்
சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது லாரி மோதி விபத்து...
பாலாற்றில் தடுப்பணை அமைத்து நீர்வளத்தை பாதுகாக்க வலியுறுத்தல்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!