இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,37,704 பேருக்கு கொரோனா, 488 பேர் பலி, தற்போது சிகிச்சையில் 21 லட்சம் பேர்: சுகாதாரத்துறை தகவல்
2022-01-22@ 09:13:11

டெல்லி: நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,89,03,731ஆக உயர்ந்துள்ளது . உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.88 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 3,37,704 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,89,03,731ஆக உயர்ந்தது.
* புதிதாக 488 பேர் இறந்துள்ளனர்.
* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,88,884 ஆக உயர்ந்தது.
* தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,42,676 பேர் குணமடைந்துள்ளனர்.
* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,63,01,482 ஆக உயர்ந்துள்ளது.
* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21,13,365 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
* இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,050ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* குணமடைந்தோர் விகிதம் 93.50% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.27% ஆக குறைந்துள்ளது.
* சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.23% ஆக குறைந்துள்ளது.
*இந்தியாவில் 1,61,16,60,078 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 67,49,746 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
Tags:
கொரோனாமேலும் செய்திகள்
குஜராத் டெக்-சிட்டியில் புதிய வளர்ச்சி வங்கியின் கிளை
அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார் சித்து
சீனர்களுக்கு முறைகேடாக விசா கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றம் அதிரடி
சிக்கன நடவடிக்கை தேர்தல் ஆணையர்கள் சலுகைகளை துறந்தனர்
டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணி வழக்கை விசாரிக்க தடையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
பெகாசஸ் மென்பொருள் மூலமாக உளவு பார்க்கப்பட்டதா? 29 செல்போனில் ஆய்வு: உச்ச நீதிமன்றத்தில் தகவல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்