அமெரிக்காவில் நுழைய முயற்சி கனடா நாட்டு எல்லையில் 4 இந்தியர்கள் உறைந்து பலி
2022-01-22@ 00:12:48

நியூயார்க்: கனடா நாட்டு எல்லையில் இருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்தியர்களில், குழந்தை உள்பட 4 பேர் பனியால் உறைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.இது குறித்து கனடா போலீசார் கூறுகையில், `அமெரிக்கா-கனடா எல்லையில் எமர்சன் பகுதி அருகே இந்தியாவை சேர்ந்த ஆண், பெண், இளைஞர், குழந்தை என 4 பேர் எல்லையை சட்ட விரோதமாக கடந்ததாக அமெரிக்க எல்லை பாதுகாப்பு போலீசார் தெரிவித்தனர்.
அப்பகுதிக்கு சென்று தேடிய போது, அவர்கள் அனைவரும் 9 முதல் 12 மீட்டர் இடைவெளியில் அடுத்தடுத்து இறந்து கிடந்தனர். முதல் கட்ட விசாரணையில், இவர்கள் அனைவரும் கடுங்குளிரில் 11 கிமீ தூரம் நடந்து வந்ததால், பனியில் உறைந்து இறந்திருப்பது தெரிய வந்துள்ளது,’ என்று தெரிவித்தனர்.இந்நிலையில், இந்த இந்திய குடும்பத்தினர் அமெரிக்காவில் நுழைவதற்கு உதவிய அமெரிக்காவை சேர்ந்த ஸ்டீவ் ஷாண்ட் என்பவர், ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
பொருளாதார சீர்குலைவு, அந்நிய செலாவணி கையிருப்பும் இல்லை: திவாலாகிறது இலங்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் சீன தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு தடை
பாலியல் உறவால் வேகமாக பரவும் ‘மங்கிபாக்ஸ்’..! ஐரோப்பிய நாடுகளில் பீதி; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
நீடிக்கும் பொருளாதார நெருக்கடி!: இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே அமைச்சரவையில் புதிதாக 9 அமைச்சர்கள் பதவியேற்பு..!!
தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர்கள் முகங்களை மறைக்க வேண்டும் : தாலிபான்களின் உத்தரவால் ஆப்கானிஸ்தானில் பரபரப்பு!!
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் தீவிர தாக்குதல்!: ஒரேநாளில் 2,000 குழந்தைகள் உள்ளிட்ட 17,000 பேர் வெளியேற்றம்..!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்