மாவட்டத்துக்கு ஒரு விமான நிலையம்: ஆந்திர முதல்வர் ஜெகன் அதிரடி
2022-01-22@ 00:12:46

திருமலை: ஆந்திராவில் மொத்தம் 13 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் விசாகப்பட்டினம், விஜயவாடா, திருப்பதி, கர்னூல், ராஜமகேந்திரவரம் மற்றும் கடப்பா ஆகிய 6 மாவட்டங்களில் விமான நிலையங்கள் உள்ளன. மற்ற மாவட்டங்களிலும் தலா ஒரு விமான நிலையத்தை அமைப்பது தொடர்பாக திட்டமிடும்படி, அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார். இந்த விமான நிலையங்கள் அனைத்தும் ஒரே அளவிலும், போயிங் போன்ற பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையிலும் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் இணைக்கும் வகையில் சாலைகள் அமைக்கவும் ஜெகன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.6-ம் குறைப்பு: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சிபிஐ என்னிடம் தவறாக நடந்து கொண்டது!: லாலு மனைவி ரப்ரி பகீர் குற்றச்சாட்டு
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது சிறுவன்: அரியானாவில் பயங்கரம்
2 ஆண்டாக வீட்டுக்கு வராததால் இறுதிசடங்கு முடிந்தது கணவன் திடீரென வீடு திரும்பியதால் விதவை மனைவியுடன் மறுமணம்: பழங்குடியினர் கிராமத்தில் விநோதம்
கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகையின் சூட்கேஸ் மாயம்: நகைகள் தப்பியதால் நிம்மதி
நடிகர் சஞ்சய் தத்துடன் கல்லூரி காலத்தில் சினிமாவில் நடித்த சுப்ரீம்கோர்ட் நீதிபதி: ஓய்வுபெறும் நாளில் வெளியே தெரிந்தது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்