பனிச்சறுக்கில் விளையாடியபோது விபத்து பிரெஞ்சு நடிகர் பரிதாப பலி
2022-01-22@ 00:12:40

பாரீஸ்: பனிச்சறுக்கில் விளையாடியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி பிரெஞ்சு நடிகர் காஸ்பார்ட் உல்லியேல் உயிரிழந்தார். அவருக்கு வயது 37. இட் இஸ் ஒன்லி த எண்ட் ஆப் தி வேர்ல்ட் படத்தில் நடித்தவர் காஸ்பார்ட் உல்லியேல். இவர் பல பிரெஞ்சு படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இரு தினங்களுக்கு முன் மாண்ட்வலேசான் பகுதியில் மலையில் பனிச்சறுக்கில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த வீரருடன் மோதியதில் பலத்த காயம் அடைந்த காஸ்பார்ட் கீழே சுருண்டு விழுந்தார். உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். இளம் வயதில் காஸ்பார்ட் பலியானது, அவரது ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஸ்ரீசைலம் அணையிலிருந்து 10 மதகுகளில் தண்ணீர் திறப்பு
பாஜகவின் விமர்சனம் நகைப்புக்குறியது!: குடியரசு துணை தலைவர் பதவியை என்றுமே விரும்பியது இல்லை..பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திட்டவட்டம்..!!
நேபாளத்தில் ஒரே நேரத்தில் 2 தொற்றால் மக்கள் அவதி
ஜம்மு காஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலை முறியடிக்கும் போது 3 வீரர்கள் வீரமரணம்: வீரமரணம் அடைந்தவர்களில் தமிழரும் ஒருவர்
75வது சுதந்திர தின கொண்டாட்டம்: இடுக்கி அணையில் இருந்து மூவர்ணங்களில் பாய்ந்த தண்ணீர்
கணவரை பிரிந்த இளம்பெண் தோழியுடன் திருமணம்: பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!