சென்னையில் சிறப்பு முகாம் மூலம் 20,000 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி
2022-01-22@ 00:12:14

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2ம் தவணை கோவிட் தடுப்பூசி செலுத்திய பிறகு 9 மாதங்கள் கடந்த சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் இணை நோயுடன் உள்ள 60 வயதுக்குதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஆகியோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இணைநோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் 160 இடங்களில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த சிறப்பு முகாம்களில் சுமார் 20,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செலுத்தப்பட்டது.
மேலும் செய்திகள்
அயோத்திதாசர் பிறந்தநாள்: முதல்வர் வாழ்த்து
தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் 90 அணைகளின் நீர்மட்டம் 146 டிஎம்சியாக உயர்வு: நீர்வளத்துறை அதிகாரி தகவல்
வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி: போர் நினைவு சதுக்கத்தில் முதல்வர் அஞ்சலி
தமிழகத்தில் மழை நீடிப்பதால் கத்திரி வெயில் பாதிப்பு குறைந்தது
ராமநாத சுவாமி, மீனாட்சியம்மன், அருணாசலேஸ்வரர் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்: விரைவில் தொடக்கம்
சென்னை பெசன்ட் நகரில் 22ம் தேதி நினைவேந்தல் நிகழ்வு: வைகோ அழைப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்