செங்கல்பட்டில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் புறப்படும்
2022-01-22@ 00:05:31

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 26ம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தாம்பரம் பகுதியில் வரும் 26ம் தேதி பராமரிப்பு பணிகள் நடப்பதால் காரைக்குடி- சென்னை எழும்பூர் (12606) இடையே காரைக்குடியில் இருந்து காலை 5.05 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் செங்கல்பட்டு- சென்னை எழும்பூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல்சென்னை எழும்பூர்-மதுரை (12635) இடையே 1.40 மணிக்கு புறப்படும் ரயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 2.40 மணிக்கு புறப்படும். மேலும் புதுச்சேரி- டெல்லி இடையே (22403) இயக்கப்படும் விரைவு ரயில் புதுச்சேரியில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு, எழும்பூர் ரயில் நிலையம் செல்லாமல் செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர், கொருக்குப்பேட்டை வழியாக டெல்லி செல்லும்.
மேலும் செய்திகள்
அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை: மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி
அமமுகவில் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்: சசிகலா ஆதரவாளர்கள் குழப்பம்..!!
பெரியார் சிலை குறித்து சர்ச்சையாக பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
இந்திய விடுதலைக்காக முதலில் குரல் கொடுத்தது தமிழ்நாடு தான்: சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
எண்ணற்ற தியாகிகளின் தன்னலமற்ற தியாகத்தால் பெற்ற விடுதலை இது; உள்புற ஒற்றுமை மிக அவசியம்: தேசியக்கொடியை ஏற்றி முதல்வர் ஸ்டாலின் உரை..!!
75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!