SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்!: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

2022-01-21@ 11:08:45

சென்னை: மதுரையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். ரூ. 219 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது பேசிய அவர், மதுரையில் உயர்நீதிமன்ற கிளை அமைக்க நிலம் கையகப்படுத்தி அடிக்கல் நாட்டியது திமுக ஆட்சி. மறைமலை அடிகள், தேவநேயப் பாவாணர் ஆகியோருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டது கலைஞர் ஆட்சியில் தான் என்று பெருமிதம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • america_primery

    அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

  • shortest-man-world-25

    மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

  • modheadd1

    பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

  • canata-storm-24

    வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!

  • north111s

    உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்