தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகளை ரத்து செய்தது ஐகோர்ட்..!!
2022-01-21@ 10:48:10

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தொடரப்பட்ட 18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 18 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசாணை தொடர்பாக தமிழக அரசின் விளக்கத்தை ஏற்று வழக்குகளை ஐகோர்ட் நீதிபதி ரத்து செய்தார். அதிமுக ஆட்சியில் கட்சி தலைவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை வாபஸ் பெற அரசாணை வெளியிடப்பட்டது.
மேலும் செய்திகள்
ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல் என அனைத்து தொழில்களுக்கும் சிறந்த நகரம் கோவை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை அடுத்த மண்ணிவாக்கத்தில் காதல் ஜோடியிடம் போலீஸ் போல் நடித்து 3 சவரன் நகை பறிப்பு..!!
சென்னை எழில் நகரில் 8ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது..!!
கனகசபை மீது ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி அளிப்பது பற்றி தீட்சிதர்கள் விரைவில் முடிவெடுப்பார்கள்: கடலூர் ஆட்சியர் தகவல்
கோவையில் அகழாய்வுகள் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
பருத்தி, நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
2028ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முழுமையாக செயல்பட தொடங்கும்: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் சோதனை..!!
சென்னை அருகே ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு சூடு வைத்த விவகாரம்: தனியார் பள்ளி மீது தாய் புகார்
காஷ்மீர் பாரமுல்லாவில் தாக்குதல் நடத்த முயன்ற 4 தீவிரவாதிகள் உள்பட 5 பேர் கைது
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடக்கம்
செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் இடையே மோதல்: மாணவனுக்கு கத்திக்குத்து
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.37,976-க்கு விற்பனை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி தந்து தமிழக அரசு அரசாணை வெளியீடு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!