டெல்லியில் வார இறுதி ஊரடங்கு தளர்வு செய்ய முதல்வர் கெஜ்ரிவால் முடிவு
2022-01-21@ 10:18:29

டெல்லி: டெல்லியில் வாரஇறுதி நாட்களில் அமலில் உள்ள ஊரடங்கை தளர்த்த கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார். கடை, வணிக வளாகத்தை திறக்கவும், 50% ஊழியர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கவும் முடிவுசெய்துள்ளது. கொரோனா குறைந்ததால் கட்டுப்பாடுகளை தளர்த்தும் தனது முடிவை ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் அனுப்பியுள்ளார்.
மேலும் செய்திகள்
நேருவின் நினைவு தினம் இன்று... சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மலர்தூவி மரியாதை
குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இன்று தண்ணீர் திறப்பு!
நில முறைகேடு வழக்கில் ஜூன் 17ம் தேதி நேரில் ஆஜராக எடியூரப்பாவுக்கு நீதிமன்றம் உத்தரவு
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்
சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு
மே-27: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
கொரோனாவுக்கு உலக அளவில் 6,307,450 பேர் பலி
சென்னையில் நாளை பாமக சிறப்பு பொதுக்குழு அன்புமணியை தலைவராக அறிவிக்க திட்டம்
தமிழகத்தில் 59 பேருக்கு கொரோனா
வங்கி கணக்கில் மீன்பிடி தடைகால நிவாரண தொகை
தமிழகத்தின் உட்கட்டமைப்புக்கு இன்று முக்கியமான நாள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் உரை
அரசு விழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
அரசு விழாவில் பங்கேற்க ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
மேற்கு வங்கத்தில் மாநில பல்கலைக்கழகங்களில் ஆளுநருக்கு பதில் முதல்வரே துணைவேந்தராக இருப்பார்: அமைச்சர் ப்ரத்யா பாசு தகவல்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!