தொடர்ந்து 2-வது நாளாக ஏறு முகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ. 48 உயர்ந்து சவரன் ரூ.36,752-க்கு விற்பனை
2022-01-21@ 10:12:15

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 48 உயர்ந்துள்ளது. அனைத்து காலகட்டத்துக்குமான பாதுகாப்பான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தேவை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு மற்றும் இறங்கு முகமாகவே இருந்தது. இன்று சற்று அதிகரித்துள்ளது.
தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.
இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 48 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,594-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சவரன் விலை ரூபாய் 48 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,752 க்கும் விற்பனை ஆகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.69.30 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூபாய் 69,300.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
மேலும் செய்திகள்
சற்றே குறைந்த தங்கத்தின் விலை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனை
4 நாட்கள் தொடர் விலையேற்றத்திற்கு பிறகு இரக்கம் காட்டிய தங்கம் விலை... சவரன் ரூ.112 குறைந்து ரூ. 38,584க்கு விற்பனை!!
தங்கம் விலை 4 நாளில் சவரனுக்கு ரூ.784 உயர்ந்தது: நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி
ராக்கெட் வேகத்தில் எகிறும் தங்கம் விலை!.. 5 நாட்களில் சவரனுக்கு ரூ. 736 உயர்ந்து ரூ.38,648க்கு விற்பனை!! ..
மே-23: பெட்ரோல் விலை ரூ.102.63 , டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை
45 நாட்களுக்கு பிறகு விலையில் மாற்றம் பெட்ரோல் ரூ.8.22 டீசல் ரூ.6.70 குறைந்தது: சென்னையில் ரூ.102.63, ரூ.94.24க்கு விற்பனை
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!