SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மானியத்தொகை வழங்க உத்தரவு: தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணை

2022-01-21@ 09:45:52

சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான மானியத்தொகை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான இறுதி கற்பிப்பு,பராமரிப்பு மானியம் வழங்க உத்தரவிடப்பட்டது. மார்ச் 4-க்குள் வழங்கி, மார்ச் 15-ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் ஆணையிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்