மன்மத லீலை பட தலைப்புக்கு சிக்கல்
2022-01-21@ 00:06:15

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் படம் மன்மத லீலை. இதே தலைப்பில் பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த பழைய படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மன்மத லீலை என்கிற தலைப்பு பழைய படத்தை தயாரித்த கலாகேந்திரா நிறுவனத்திடம் உள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெறாமல், தான் இயக்கும் திரைப்படத்திற்கு மன்மத லீலை பெயரை சூட்டி இருப்பது இயக்குனர் வெங்கட்பிரபு செய்தது தவறான செயலாகும். கலாகேந்திரா நிறுவனத்தாரிடம் அனுமதி பெறாமல், இதே பெயரில் திரையிட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
நெடுஞ்சாலை, ரயில்வே திட்டத்தை தொடங்கி வைக்கிறார்; சென்னையில் வரும் 26ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் விழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 46 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 40 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.3006 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை!!
மதுரை தம்பதியிடம் ரூ.10 கோடி கேட்டு தனுஷ் நோட்டீஸ்
தனியார் நிறுவனத்திடம் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.28 கோடி லஞ்சம்: அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
‘அனைவருக்கும் தூய்மையான காற்று' என்பதை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: சென்னையில் மத்திய அமைச்சர் புபேந்தர் யாதவ் பேச்சு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்