SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக நிலுவை திட்டங்களுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் : வாசன் வலியுறுத்தல்

2022-01-21@ 00:05:18

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும். எனவே ஒன்றிய அரசு தாக்கல் செய்ய இருக்கும் மத்திய பட்ஜெட் வறுமையை ஒழித்து, வருவாயைப் பெருக்கி, தொற்று நோய் ஒழிப்புக்கு மருந்தை உண்டாக்கி நாட்டு மக்களை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லும் பட்ஜெட்டாக அமைய வேண்டும்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்