SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டவிரோத குவாரி நடத்தியவர்கள் மீது அபராத தொகை வசூலிக்க வருவாய்த்துறை என்ன நடவடிக்கை எடுத்தது?: புதுக்கோட்டை ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

2022-01-20@ 14:24:01

சென்னை: நீதிமன்றம் உத்தரவிடும் குவாரி நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது அவமதிப்பு கோரிய வழக்கு பதியப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வளையன்வயல் கிராமத்தில் சட்டவிரோத குவாரி நடத்தியவர்களுக்கு ரூ.9 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பு தெரிவித்துள்ளது. சட்டவிரோத குவாரி நடத்தியவர்களிடமிருந்து அபராத தொகையை வசூலிக்க வருவாய்த்துறை என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்