SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குங்கள்!: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

2022-01-20@ 14:12:04

சென்னை: கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மருத்துவர்களுக்கு 2 மாத சம்பள நிலுவைத் தொகையை வழங்கவும், தங்கும் வசதி செய்து தரவும் வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்