2வது ஒருநாள் போட்டி: இலங்கையை வீழ்த்தி ஜிம்பாப்வே பதிலடி
2022-01-19@ 17:38:06

பல்லேகலே: ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. பல்லேகலேவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி பகலிரவு ஆட்டமாக நேற்று நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 302 ரன் எடுத்தது. கேப்டன் கிரேக் எர்வின் 91, சிக்கந்தர் ரசா 56(46பந்து), சீன் வில்லியம்ஸ்48 ரன் எடுத்தனர்.
பின்னர் களம் இறங்கிய இலங்கை 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 280 ரன்களே எடுத்தது. இதனால் 22 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றிபெற்றது. இலங்கை கேப்டன் துசன் ஷனகா 102 (94பந்து), ரன் எடுத்தார். எர்வின் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 1-1 என சமனில் உள்ள நிலையில் கடைசி போட்டி 21ம் தேதி நடக்கிறது.
மேலும் செய்திகள்
கனடா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஆண்ட்ரிஸ்கு, ஸ்வார்ட்ஸ்மேன் வெற்றி: முதுகுவலியால் வெளியேறினார் ஒசாகா
சாலை விபத்தில் உயிரிழந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நடுவர்: பல்வேறு தரப்பினர் இரங்கல்
காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் தமிழக வீராங்கனை பவானிதேவி..!!
பர்மிங்காம் காமன்வெல்த்: வண்ண மயமான நிறைவு விழா
தனிநபர் பிரிவில் அசத்திய குகேஷ்
சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட்.! உஸ்பெகிஸ்தான் சாம்பியன்: இந்தியாவுக்கு 2 வெண்கலம்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!