முதியவர் மீது தாக்குதல்... சிறுவனிடம் விசாரணை
2022-01-19@ 00:04:59

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் மன்மதன்(60). காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்பாடி ரிக்ஷா ஓட்டி வருகிறார். நேற்று திருவொற்றியூர் ஒண்டிகுப்பத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் வழிமறித்து அவரிடம் திடீரென சண்டைபோட்டு உருட்டுக்கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினான்.
தகவலறிந்த காசிமேடு போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அதே பகுதியில் பதுங்கியிருந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். அதில் சிறுவனிடம் மன்மதன் ₹600ஐ வாங்கி கொண்டு திருப்பி தராததால் ஆத்திரத்தில் அவரை தாக்கியது தெரியவந்தது.
மேலும் செய்திகள்
அரக்கோணம் அருகே சடலமாக மீட்பு காஞ்சிபுரம் தம்பதியை கொன்ற உறவினர் உட்பட 3 பேர் கைது: சூனியம் வைத்ததாக கூலிப்படையை ஏவி தீர்த்துக்கட்டியது அம்பலம்
கே.வி.குப்பம் அருகே தாய் கண்முன் பயங்கரம் தென்னை மட்டையால் அடித்து கல்லூரி மாணவன் கொலை: உறவினர் கைது; 2 பேருக்கு வலை
பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு மண்டல துணை பிடிஓ அதிரடி பதவியிறக்கம்: தூத்துக்குடி கலெக்டர் நடவடிக்கை
கூரியர் ஊழியரிடம் செல்போன் பறிப்பு: இரண்டு வாலிபர்கள் கைது
பூந்தமல்லி அருகே தலை கைகள் இல்லாமல் எரிக்கப்பட்டவர் ஆட்டோ டிரைவரா? போலீஸ் தீவிர விசாரணை
யார் பெரிய ரவுடி என்ற தகராறில் 3 பேரை கொலை செய்ய தயாராக இருந்த 7 ரவுடிகள் துப்பாக்கி முனையில் கைது: 12 கத்தி, ஆசிட், 5 பைக், கஞ்சா பறிமுதல்
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!