SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்

2022-01-19@ 00:04:48

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த நான்கு தினங்களுக்கு முன்பாக  சென்றனர். பொங்கல் பண்டிகை மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக,   திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் வாகனங்கள் குறைவாகவே காணப்பட்டன. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் 2வது நாளான நேற்று மாலை  வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்