SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலி..!!

2022-01-18@ 14:19:00

திருச்சி: திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டி ஒருவர் பலியானார். காளை முட்டி பார்வையாளர் வினோத் என்பவர் உயிரிழந்த நிலையில் 26 பேர் காயமடைந்துள்ளனர். 800 மாடுகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ள போட்டிக்கு 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்