சொல்லிட்டாங்க...
2022-01-18@ 02:27:19

* டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் தமிழக விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகள் ஊர்தி இடம்பெறவில்லை என்பது ஏமாற்றம் தருகிறது. - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
* நூல் விலை உயர்வு முக்கிய பிரச்னையாக உள்ளது. எல்லாவற்றையும் மத்திய அரசே செய்ய வேண்டும் என மாநில அரசு எதிர்பார்க்கக் கூடாது. - தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை
* தென் மாநிலங்களில் பாஜ ஆளும் கர்நாடக அரசின் ஊர்தியை அனுமதித்துவிட்டு, இதர மாநில ஊர்திகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது முறையற்றது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
* பாஜ ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த குடியரசு நாள் அணிவகுப்புகள் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மேலும் செய்திகள்
தேவகவுடா பிறந்த நாள் முதல்வர் மு.க ஸ்டாலின் வாழ்த்து
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு வெள்ளைத்துணியால் வாயை கட்டி காங்கிரசார் இன்று அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு
பேரறிவாளன் விடுதலை இப்போதேனும் முடிந்ததே: கமல்ஹாசன் டிவிட்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து 26ம் தேதி இ. கம்யூ. போராட்டம்: தேசிய பொது செயலாளர் டி.ராஜா அறிவிப்பு
19 வயதில் சிறைக்கு சென்று 50வது வயதில் விடுதலையானார் பேரறிவாளன்!: பேரறிவாளன் வழக்கு கடந்த வந்த பாதை
சொல்லிட்டாங்க...
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!