சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர்தூவி மரியாதை..!!
2022-01-17@ 10:34:35

சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்த ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கட்சியினருக்கு இனிப்புகள் வழங்கினார்.
மேலும் செய்திகள்
ஈரோடு அருகே மருத்துவர் வீட்டில் 67 சவரன் நகை கொள்ளை: கிளினிக் உதவியாளர் உள்பட 4 பேர் கைது
தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரி எஸ்.ஜே.சூர்யா தாக்கல் செய்த மனுகள் தள்ளுபடி.: ஐகோர்ட் உத்தரவு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
ஆந்திராவில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
வடசென்னை அனல்மின் நிலையம்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
திருப்பத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து 5-ம் வகுப்பு மாணவன் பலி
ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: ஜப்பான்- இந்தியா அணிகள் இன்று மோதல்
பணி ஓய்வூதியத்தை குடும்ப ஓய்வூதியமாக மாற்றும் முறையை எளிமையாக்கியது தமிழக அரசு
சென்னை பல்லாவரம் அருகே மனைவி, பிள்ளைகளை கொன்றுவிட்டு ஐ.டி. ஊழியர் தற்கொலை
கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு வினாடிக்கு 2,615 கனஅடியாக அதிகரிப்பு
கோவையில் உள்ள ஆனந்தாஸ் குழும ஹோட்டல்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,166 கனஅடியாக குறைப்பு
சென்னை சூளை வீச்சூர் முத்தையா தெரு பகுதியில் பிளாஸ்டிக் கவரில் மனித எலும்புக் கூடு கண்டெடுப்பு
தனக்கு எதிரான வருமான வரி வழக்குகளை ரத்து செய்ய கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி.: உயர்நீதிமன்றம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!