காசிமேடு ரவுடி கைது
2022-01-17@ 01:16:57

காசிமேடு சிங்கார வேலன் நகர் 3வது தெரு பள்ள பகுதியை சேர்ந்தவர் செந்தில் என்கின்ற சைக்கோ செந்தில் (36). பிரபலரவுடி. இவன் மீது வழிப்பறி, திருட்டு, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் ராயபுரம் காசிமேடு காவல் நிலையத்தில் உள்ளது, மேலும் கடந்த 10ம் தேதி காசிமேடு சேர்ந்த கோபி என்பவர் கத்தியை காட்டி மிரட்டி 21.500 ரூபாய் பணத்தைப் பறித்துக் கொண்டு, தலைமறைவாகிவிட்டான். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு காசிமேடு பகுதியில் பதுங்கியிருப்பத செந்திலை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
செயின் பறிக்க முயற்சி சிறுவன் உள்பட 2 பேர் கைது
அண்ணனூர் ரயில் நிலையம் அருகே வாகன சோதனையில் சிக்கிய திருடன்: கூட்டாளிக்கு வலை
மூதாட்டியிடம் நகை பறிப்பு: மர்ம நபருக்கு வலை
தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வந்த அரியவகை விலங்குகள் பறிமுதல்: பயணியிடம் விசாரணை
சில்லரை கொடுப்பதில் பெண் பயணியுடன் தகராறு அரசு பஸ் கண்டக்டரை தாக்கி கடத்திய பாமக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது
பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் சர்வேயர் கைது
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!