கொரோனா பரவும் வகையில் செயல்பட்ட பாதிரியார் மீது வழக்குப்பதிவு
2022-01-16@ 00:47:55

சென்னை : தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை தடுக்க அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, வழிபாட்டு தலங்களுக்கு வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, வண்ணாரப்பேட்டை ஜெ.பி.கோயில் தெருவில் உள்ள தேவாலயத்தின் 175வது ஆண்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், 400க்கும் மேற்பட்டடோர் பங்கேற்றனர்.
இது தொடர்பாக தேவாலய போதகர் ரெவரன்ட் மார்ட்டின் பிலீப் மற்றும் பலர் மீது, கொரோனா தொற்று பரவும் வகையில் செயல்பட்டதாக, இந்திய தண்டனை சட்டம் 143, 188, 239 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
விதவையை மிரட்டி பாலியல் பலாத்காரம்: 3 வாலிபர்கள் கைது
வாயில் விஷத்தை ஊற்றி மனைவியை கொல்ல முயன்ற கணவர் கைது
காவேரிப்பாக்கம் அருகே இன்று கொலை செய்து புதைக்கப்பட்ட சென்னை முதியவர் சடலம் தோண்டி எடுப்பு
ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வங்கி கணக்கில் கொள்ள: மொபைல் பேங்க் லிங்க் அனுப்பி வடமாநில கும்பல் கைவரிசை
ஐசிஎப் கேரேஜ் பணிமனையில் ஆர்பிஎப் ஏட்டுக்கு சரமாரி கத்திக்குத்து: தப்பிய காவலர் மர்ம மரணம்
மனைவிக்கு சரமாரி வெட்டு: கணவன் கைது
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்