துபாய் விமான நிலையத்தில் இரு விமானங்களுக்கும் ஒரே ஓடுபாதை; தவறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் ஆபத்து தவிர்ப்பு
2022-01-15@ 12:25:33

துபாய்: துபாய் சர்வேத விமானநிலையத்தில் இந்தியா புறப்பட இருந்த இரு விமானங்களும் ஒரே ஓடு பாதையில் மோதுவது போல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. துபாய் விமனநிலையத்திலிருந்து கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 2 விமானங்கள் ஹைத்ராபாத் மற்றும் பெங்களூரு- விற்கு புறப்பட தயாராக இருந்துள்ளன. 5 நிமிட இடைவெளியில் புறப்படவிருந்த இரண்டு விமானங்களுக்கும் ஒரே ஓடுபாதை ஒதுக்கப்பட்டது. புறப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு ஒரே ஓடுபாதையில் 2 விமானங்களும் செல்ல இருந்ததை விமானநிலைய அதிகாரிகள் கண்டுபிடித்து ஹைத்ராபாத் விமானத்தை நிறுத்துமாறு விமான ஓட்டிக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து பெங்களூரு செல்லும் எமிரேட்ஸ் விமானம் முதலில் புறப்பட்டுச் சென்றது. உரிய நேரத்தில் தவறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையின் நகலை அளிக்குமாறு துபாய் விமான போக்குவரத்து அமைச்சகத்தை இந்திய விமான கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியா- அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு நம்பிக்கை அடிப்படையிலானது: குவாட் அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் வெயில் அளவு 30 மடங்கு அதிகரித்துள்ளதாக லண்டன் ஆய்வாளர்கள் தகவல்!!
1 லிட்டர் பெட்ரோல் ரூ. 450 ஆக அதிகரிப்பு... இந்தியாவிடம் ரூ.38,000 கோடி கடன் கேட்க இலங்கை அரசு முடிவு!!
கொரோனா தொற்றை இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளது: பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது ஜோ பைடன் பாராட்டு..!
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினுடன் தனி ஆளாக பேச்சுவார்த்தை நடத்த தயார்: உக்ரைன் அதிபர் அறிவிப்பு
மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கல்?.. உறவினர் தகவல்
வோரோடு சாய்ந்த மரங்கள்..சேதமடைந்த கார்கள்!: கனடா நாட்டை உலுக்கிய கடும் புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு..!!
உயிரிழந்த ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்!!
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!