SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருணை அடிப்படையில் பணி நியமனம்

2022-01-12@ 00:01:39

சென்னை: தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநரகம் இயங்கி வருகிறது. இத்துறையின் பயிற்சி பிரிவின் கீழ் 7 மண்டல இணை இயக்குநர் அலுவலகங்கள், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களில் பணியாற்றி பணியிடை மரணமடைந்த 11 அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று வழங்கினார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

  • ruto-wins-presidency

    கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்