ஆசிய வலுதூக்கும் போட்டி: சங்கரன்கோவில் திமுக எம்எல்ஏ ராஜா வெண்கலம் வென்று அசத்தல்
2021-12-30@ 01:55:49

சென்னை: ஆசிய வலுதூக்கும் போட்டியில் சங்கரன்கோவில் திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜா, வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆசிய வலுதூக்கும் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணி சார்பில் சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்எல்ஏ ராஜா உள்ளிட்ட 70 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
140 கிலோ எடை தூக்கும் போட்டியில் பங்கேற்ற எம்எல்ஏ ராஜா வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஆசிய போட்டியில் வென்றதன் மூலமாக, நியூசிலாந்தில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பையும் அவர் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டி.20: 13 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி
கனடா ஓபன் டென்னிஸ்; 2வது சுற்றில் பியன்கா, பெலின்டா வெற்றி: கண்ணீருடன் விடைபெற்ற செரீனா
இளம்வீரர்களுக்கு வாய்ப்பளித்து வருங்கால இந்திய கிரிக்கெட்டை வளமாக அமைக்க விரும்புகிறோம்: கேப்டன் ரோகித்சர்மா பேட்டி
பர்மிங்காம் காமன்வெல்த் என் வாழ்வில் மிகச்சிறந்த தொடர்: தங்கம் வென்ற சரத் கமல் பேட்டி
கனடா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஆண்ட்ரிஸ்கு, ஸ்வார்ட்ஸ்மேன் வெற்றி: முதுகுவலியால் வெளியேறினார் ஒசாகா
சாலை விபத்தில் உயிரிழந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நடுவர்: பல்வேறு தரப்பினர் இரங்கல்
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!