திருச்சி காந்தி மார்க்கெட் முன்பகுதியில் உள்ள டீ கடை மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடைகளில் தீ விபத்து
2021-12-23@ 08:31:11

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் முன்பகுதியில் உள்ள டீ கடை மற்றும் செல்போன் ரீசார்ஜ் கடைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திருச்சி கண்டோன்மென்ட் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைத்தனர். மேலும் இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
கொள்கை எந்த அளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு அரசியல்வாதிகளுக்கு மனிதாபிமானமும்,செயல்திறனும் முக்கியம்.: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
ஓபிஎஸ் கருத்துக்கு வரவேற்பு...இபிஎஸ்க்கு கண்டனம்; டிடிவி தினகரன் ட்விட்
தமிழறிஞர் இலக்கியப் பேச்சாளருமான நெல்லை கண்ணன் உடல்நலக் குறைவால் காலமானார்
சென்னை வடபழனி நிதி நிறுவனத்தில் ரூ.7 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் மேலும் இருவர் சரண்
பள்ளிப் படிப்பை முடித்த மாணவர்களிடம் அசல் சான்றிதழ்களை பெற்று மோசடி செய்த நபர் கைது
செப்டம்பர் 7 ம் தேதி முதல் ராகுல்காந்தி கன்னியாகுமரி - காஷ்மீர் வரை 3,500 கிமீ நடைபயணம்
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கில் அச்சரப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு?
ஓபிஎஸ்-யிடம் உழைப்பு கிடையாது, பதவி மட்டும் வேண்டும், யார் எப்படி போனாலும் அவருக்கு கவலையில்லை..: ஈபிஎஸ் விமர்சனம்
மாபெரும் இயக்கமான அதிமுகவை சிலர் தன்வசப்படுத்த நினைக்கின்றனர்.: ஈபிஎஸ் பேட்டி
அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆடர்லி முறையை ஒழிக்க தமிழக அரசு மற்றும் டிஜிபி எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு
கனியாமூர் தனியார் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...
பாகிஸ்தானில் ஆயில் டேங்கர் லாரியும், பயணிகள் பேருந்தும் மோதி தீ விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!