SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீன பொருட்களுக்கு அமெரிக்கா தடை: பதிலடி கொடுப்பதாக சீனா சூளுரை

2021-12-18@ 00:43:30

பீஜிங்: சீனாவின் மேற்கு பிராந்தியத்தில் குறிப்பாக ஜின்ஜியாங்கில் வசிக்கும் சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்கள் மீது சீனா அடக்குமுறை, மத துஷ்பிரயோகம் செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இந்த மக்களை வலுக்கட்டயமாக ஊழியர்களாக பயன்படுத்தி இந்த மாகாணத்தில் உற்பத்தியாகும் பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் புதிய சட்டம், அமெரிக்க செனட் சபையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதற்கு  விரைவில் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்