SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2021-12-10@ 00:01:04

கிரிப்டோ கரன்சியை நாட்டில் அனுமதித்தால் பண விநியோகம், பணவீக்க மேலாண்மை மீதான கட்டுப்பாட்டை ரிசர்வ் வங்கி இழக்க நேரிடும்.
- ஆர்பிஐ முன்னாள் கவர்னர் துவ்வுரி சுப்பாராவ்.

பாஜ அரசு விளம்பரப்படுத்துவதில் நம்பர் ஒன் ஆகவும், நிர்வாகத்தில் ஜீரோ ஆகவும் உள்ளது.
- உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்.

தற்போது கல்வி முறையில் உள்ள பல்வேறு தடைகற்களை தகர்த்தெரியும் வகையில் புதிய கல்வி கொள்கை உள்ளது.
- தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

கர்நாடகத்தில் ஊரடங்கு அமல்படுத்தவும் அரசு தயாராக இருக்கிறது. ஒரு வாரம் தொற்று பரவல் நிலைமையை பரிசீலித்து பிறகு முடிவு செய்யப்படும்.
- கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

  • same-sex-27

    மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்