SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் வழக்கு விசாரணைக்கு தடைகோரிய சிறப்பு டிஜிபியின் கோரிக்கை நிராகரிப்பு

2021-12-08@ 00:05:39

விழுப்புரம்: பெண் எஸ்பி ஒருவருக்கு சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை  அளித்த வழக்கு விசாரணை  விழுப்புரம் தலைமை குற்றவியல்  நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தவழக்கை விழுப்புரம் கோர்ட்டில்  விசாரிக்கக்கூடாது, இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்துள்ளதாகவும் அதுவரை விசாரணைக்கு தடைவிதிக்கவேண்டும். மேலும்,  பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியிடம் குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கும் வரை மற்ற  சாட்சிகளிடம் விசாரணை நடத்தக்கூடாது என்று சிறப்பு டிஜிபி தரப்பில் தனித்தனியாக 4 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், 4 மனுக்களையும் தள்ளுபடி செய்து நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்