SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

8 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் டிச.20 முதல் குளிக்க அனுமதி

2021-12-08@ 00:05:38

தென்காசி: கொரோனா தொற்று 2வது அலை பரவல் காரணமாக, குற்றாலத்தில் குளிப்பதற்கு கடந்த ஏப்.16ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி தரப்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டுள்ள நிலையில், குற்றால அருவிகளில் குளிப்பதற்கும் அனுமதி அளிக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள், கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் வருகிற டிச.20ம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜ் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்