SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடல் அட்டை பறிமுதல்

2021-12-08@ 00:05:34

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மரைன் போலீஸ் போலீசார், வேதாளை கடற்கரை பகுதியில் நேற்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள தென்னந்தோப்பில் ₹50 லட்சம் மதிப்புள்ள  1,020 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இவற்றை இலங்கைக்கு கடல் வழியாக இரவு வேளையில் கடத்த திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்தது. கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

  • robo-student-scl-20

    நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது மாணவருக்கு பதிலாக பள்ளிக்கு செல்லும் ரோபோ..!!

  • oil-spill-peru-20

    பெரு நாட்டில் எண்ணெய் கசிவு காரணமாக கடல் பகுதி பாதிப்பு!: தங்க நிறத்தில் ஜொலித்த கடற்கரை கறுப்பு நிறத்தில் காட்சி..!!

  • af-earthquake-19

    ஆப்கனுக்கு மற்றொரு அடி! அடுத்தடுத்து நிகழ்ந்த மிக மோசமான நிலநடுக்கம்...இடிபாடுகளில் சிக்கி 26 பேர் பலி, பலர் படுகாயம்..!!

  • Thaipoosam

    ஶ்ரீ பத்துமலை முருகன் கோயில் தைப்பூச திருவிழா கோலாகலம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்