லக்னோ அணி தலைமை பயிற்சியாளர் யார்?
2021-12-04@ 15:16:54

ஐபிஎல் தொடரில் புதிதாக லக்னோ அணி இணைந்துள்ளது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை பிடிக்க ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டிபிளவர், நியூசிலாந்து மாஜி கேப்டன் டேனியல் வெட்டோரி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கிங்ஸ் பஞ்சாப் அணியின் உதவி பயிற்சியாளராக இருந்த ஆண்டிபிளவர் அந்த பதவியை துறந்து லக்னோ அணியில் இணைய உள்ளார்.
இதேபோல் பஞ்சாப் கேப்டனாக இருந்த கே.எல்.ராகுல் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருவரும் பஞ்சாப் அணியில் இருந்ததால் புரிதல் இருக்கிறது. இதனால் அவருக்கு அதிக வாய்ப்பு உள்ளது. பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக 2014-18 ம் ஆண்டு வரை பணியாற்றிய வெட்டோரியும் லக்னோ அணியின் பயிற்சியாளர் வாய்ப்பில் முன்னணியில் உள்ளார்.
மேலும் செய்திகள்
கனடா ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ஆண்ட்ரிஸ்கு, ஸ்வார்ட்ஸ்மேன் வெற்றி: முதுகுவலியால் வெளியேறினார் ஒசாகா
சாலை விபத்தில் உயிரிழந்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நடுவர்: பல்வேறு தரப்பினர் இரங்கல்
காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்று அசத்தினார் தமிழக வீராங்கனை பவானிதேவி..!!
பர்மிங்காம் காமன்வெல்த்: வண்ண மயமான நிறைவு விழா
தனிநபர் பிரிவில் அசத்திய குகேஷ்
சர்வதேச 44 வது செஸ் ஒலிம்பியாட்.! உஸ்பெகிஸ்தான் சாம்பியன்: இந்தியாவுக்கு 2 வெண்கலம்
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!