SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

2021-12-04@ 09:07:46

சென்னை: குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும், 2மாவட்ட பள்ளிகளுக்கும்  இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதால் அம்மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு  

அதன்படி, பள்ளிகளுக்கு மட்டும் மட்டும் விடுமுறை அளித்துள்ள மாவட்டங்கள் பின்வருமாறு..

நாமக்கல்
தூத்துக்குடி

பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள மாவட்டங்கள்

மதுரை, விருதுநகர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்