பள்ளிகளில் இறைவணக்க கூட்டம் கலாச்சார நிகழ்ச்சி தவிர்க்க வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
2021-12-04@ 00:56:54

சென்னை: பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: வேகமாக பரவும் ஒமிக்ரான் விழிப்புணர்வு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளிலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும். அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். 1-8ம் வகுப்பு வரை சுழற்சி முறையின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். நேரடி மற்றும் ஆன்லைன வகுப்புகள் நடத்தலாம். பள்ளிக்குள் மாணவர்கள் நுழையும் போது அனைவருக்கும் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள் முகக் கவசம் அணிந்து, மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். மாணவர்களும் முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகளில் நீச்சல் குளங்ககளை மூட வேண்டும். இறை வணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்வுகள், கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது.
மேலும் செய்திகள்
கரூருக்கு 2ம் தேதி முதல்வர் வருகை: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
அக்கரம்பாக்கம் ஊராட்சியில் நடுநிலைப்பள்ளிக்கு சமையல் அறை கட்டிடம் கட்ட வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை அரசு ஓய்வூதியர்கள் வாழ்நாள் சான்று பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்
சவுடு மண் கடத்திய பாஜ பிரமுகர் கைது: 2 லாரிகள் பறிமுதல்
அரசு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களின் டயர், உதிரி பாகங்கள் திருட்டு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!