SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 26.44 கோடியாக உயர்வு: தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20,720,970

2021-12-03@ 07:35:24

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 238,454,482ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமைக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.44 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 264,424,567 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 238,454,482 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5,249,115 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 20,720,970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 86,969 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  - பாதிப்பு - 49,716,439,   உயிரிழப்பு - 806,388,    குணமடைந்தோர் - 39,385,374
இந்தியா        -  பாதிப்பு - 34,609,741,  உயிரிழப்பு -  469,724,   குணமடைந்தோர் - 34,037,054
பிரேசில்        -  பாதிப்பு - 22,118,782,  உயிரிழப்பு -  615,225,  குணமடைந்தோர் - 21,351,505
இங்கிலாந்து- பாதிப்பு -  10,329,074,  உயிரிழப்பு -  145,281,  குணமடைந்தோர் -  9,126,128
ரஷ்யா           -  பாதிப்பு -   9,703,107,   உயிரிழப்பு -  277,640,   குணமடைந்தோர் -   8,400,117

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி        - 8,839,891
பிரான்ஸ்     -  7,773,530
ஈரான்          - 6,125,596
ஜெர்மனி         - 6,026,796
அர்ஜெண்டினா- 5,335,310
ஸ்பெயின்       - 5,189,220
கொலம்பியா -  5,074,079
இத்தாலி          - 5,060,430
இந்தோனேசியா- 4,256,998
மெக்சிகோ     - 3,891,218

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • asaam_rain

    அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்

  • tour-28

    ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!

  • ukrainmaalll11

    உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;

  • same-sex-27

    மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான ஒரே பாலின ஜோடிகளுக்கு ஒன்றாக திருமணம்..!!

  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்