அம்பேத்கர் பல்கலை. சிறப்பு வழக்கறிஞராக ராம் சங்கர் நியமனம்
2021-12-03@ 00:04:44

புதுடெல்லி: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக, தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராம் சங்கர் ராஜாவை தமிழக அரசு நியமித்துள்ளது. அதற்கான ஆணையை பல்கலைக் கழக பதிவாளர் நேற்று வழங்கினார். வழக்கறிஞர் ராம் சங்கர் ராஜா, ராஜபாளையத்தை சேர்ந்தவர். கடந்த 2012 முதல் டெல்லியில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில், இந்தியாவில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எப்படி நியமிக்க படுகிறார்கள் என்பது குறித்துஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
Tags:
Ambedkar University. Appointment of Ram Shankar as Special Advocate அம்பேத்கர் பல்கலை. சிறப்பு வழக்கறிஞராக ராம் சங்கர் நியமனம்மேலும் செய்திகள்
வீட்டில் குண்டு வெடித்து தந்தை, மகன் சாவு
கேரளாவில் இன்று 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
டெல்லியில் அரசு பள்ளி வகுப்பறையில் சிசிடிவி கேமரா; நிகழ்வுகளை பெற்றோர் நேரடியாக பார்க்கவும் ஏற்பாடு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்; 10 வயது சிறுவன் கொடூர கொலை
வெள்ளத்தில் மிதக்கும் மும்பை; புறநகர்ப் பகுதிகளில் 172 மி.மீ. மழை.! அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு எச்சரிக்கை
பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம் : பிரதமர் மோடி கேட்டறிந்தார்!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!