SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிரான மனு அபாரதத்துடன் தள்ளுபடி: சென்னை உயர்நீதிமன்றம்

2021-11-30@ 20:07:55

சென்னை: ஆளில்லா ரயில்வே கிராசிங்கிற்கு மாற்றாக சுரங்கப்பாதை அமைப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை தவறாக பயன்படுத்தும் வகையில் தொடரப்பட்ட மனுவால் ஆறுமுகம் என்பவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்