ரிசர்வ் வங்கி அதிகாரி வீட்டில் கொள்ளை
2021-11-29@ 01:06:29

புழல்: புழல் அருகே புத்தாகரம் வானவன் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (47). கேரள மாநிலம் கொச்சியில் ரிசர்வ் வங்கி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு தனது மகளுடன் கணவரை பார்க்க சென்றார். நேற்று காலை இவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 27 சவரன், ரூ.90 ஆயிரம் ரொக்கம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியை தாக்கி 5 சவரன் பறிப்பு
சபலத்தில் மயங்கிய வாலிபரிடம் ரூ5 ஆயிரம் டெபிட் கார்டு அபேஸ்: 4 பெண்களுக்கு வலை
ரூ.10 கோடி திமிங்கல எச்சம் பறிமுதல்: பதுக்கிய 3 பேர் மதுரையில் கைது
வழிப்பறி கொள்ளையன் கைது
கோயில் சிலைகளை சேதப்படுத்தியவர் கைது
பள்ளி மாணவியை கர்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!