SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

2021-11-27@ 12:44:11

சென்னை: மழையால் விடுமுறை அறிவிக்கப்படும் மாவட்டங்களில் சிபிஎஸ்இ தேர்வு நடத்துவது பற்றி பள்ளியே முடிவு செய்யலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பது பற்றி பள்ளி நிர்வாகமே முடிவெடுக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.  தேர்வு ரத்து செய்யப்பட்டால் அது குறித்த அறிக்கையை சிபிஎஸ்இ போர்டுக்கு அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 30ல் தொடங்கி டிசம்பர் 9 வரை நடைபெற உள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு டிசம்பர் 1ல் தொடங்கி 18ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

  • ruto-wins-presidency

    கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்