SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் குழுந்தை உயிரிழப்பு

2021-11-26@ 11:58:58

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு கீழபத்தையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது பெண் குழுந்தை பலியாகியுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ambedkar

    சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

  • AIADMK

    பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு

  • animal-snake-6

    சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

  • trichy 06

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின மூன்றாம் நாளாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்கள்

  • sandart-18----

    ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்