SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை மணலி அருகே பெரியமாத்தூரில் மிக வேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் 5 பேர் பலத்த காயம்

2021-11-25@ 19:53:28

சென்னை: சென்னை மணலி அருகே பெரியமாத்தூரில் மிக வேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். அதிவேகமாக சென்ற கார், இருசக்கர வாகனத்தில் மோதியதில் மகேஷ்குமார், மனைவி காலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் மோதிய கார் நிற்காமல், அப்பகுதியில் வீட்டு வாயிலில் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. கார் மோதியதில் வீட்டு வாயிலில் அமர்ந்திருந்த சாந்தி, கலைச்செல்வி, சுகுணா ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

  • christmas-30

    நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்