SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கால்வாயில் சிக்கி காட்டாடு பலி

2021-11-25@ 10:59:40

கூடலூர்: கூடலூரை அடுத்த மேல் கூடலூர் பகுதியில் பிரதான சாலையிலிருந்து மருத்துவமனைக்கு செல்லும் சாலையின் குறுக்கே சிறிய  கால்வாய் உள்ளது. இதில் காட்டாடு ஒன்று சிக்கி இறந்து கிடப்பது குறித்து வனத்துறைக்கு கிடைத்தது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர காட்டாட்டின் உடலை மீட்டு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் காட்டாடு உடல் புதைக்கப்பட்டது. வேறு விலங்குகள் துரத்தியதில் வழிதவறி ஒடி வந்து கால்வாயில் சிக்கி வெளியே வர முடியாமல் இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

  • christmas-30

    நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்