SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கன்னிவாடியில் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள கழிவறை: அகற்ற கோரிக்கை

2021-11-25@ 10:58:12

சின்னாளபட்டி: கன்னிவாடி  பேரூராட்சிக்குட்பட்ட 7வது வார்டில் மாற்றுத்திறனாளிகள் கழிவறை உள்ளது.    இந்த கழிவறையை சுற்றிலும் உடைந்த ஓடுகள், மரங்கள், கழிவு மூட்டைகளை அடுக்கி  வைத்துள்ளனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் கழிவறைக்கு செல்ல கடும்  அவதியடைகின்றனர். இதன் காரணமாக அவர்கள், திறந்தவெளியை கழிப்பிடமாக  பயன்படுத்தும் நிலையில் உள்ளனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  எனவே பேரூராட்சி நிர்வாகம் கழிப்பறையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை  அகற்றுவதுடன், சீரமைத்து தர வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்