SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏர்டெல் கட்டணம்: திடீர் அதிகரிப்பு

2021-11-23@ 00:10:44

புதுடெல்லி:  ஏர்டெல் நிறுவனம், பிரீபெய்டு கட்டணங்களை அதிகரித்துள்ளது. இது வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆண்டு (365 நாள்) பிரீபெய்டு பேக்கேஜ்களில், தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அளவற்ற அழைப்பு பேக்கேஜ் 2,498ல் இருந்து 2,999 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  இதுபோல், 2,999 ஆண்டு திட்டத்தின் பலன்களை 84 நாட்களுக்கு வழங்கக்கூடிய 698 பேக்கேஜ் 839 ,நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் அளவற்ற அழைப்புகள் கொண்ட 84 நாள் பேக்கேஜ் 598ல் இருந்து 719,  449 பேக்கேஜ் 549, 399 பேக்கேஜ் 479 எனவும்,  அனைவரும் குறைந்த பட்ச ரீசார்ஜ்ஆக 28 நாள் பேக்கேஜ் 79ல் இருந்து 99 ஆக உயர்த்தப்படுகிறது. 149 பேக்கேஜ் 179 எனவும் உயர்த்தப்படுகிறது என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trainnnnnjobbb

    ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம்: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு ..

  • oil-hair-peru-27

    சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

  • Republic Day Tamilnadu

    புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

  • Republic Day Tamilnadu

    புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

  • Republic Day Tamilnadu

    Neglected Decorated Vehicles - Parade on Republic Day in Chennai!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்