கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பைப்லைன் வெடித்தது
2021-11-11@ 00:40:32

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்ஆக்கிஜன் பைப்லைனில்
நேற்று காலை கசிவு ஏற்பட்டு வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது பயங்கர
வெடிச்சத்தம் கேட்டதால் குழந்தைகள் வார்டு, பிரசவ வார்டில் இருந்த
நோயாளிகள், பொதுமக்கள் அலறியடித்து வெளியே ஓடினர். இதனால் பரபரப்பு
ஏற்பட்டது. தகவலறிந்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று
கசிவு ஏற்பட்ட பைப்லைனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால், அவசர
சிகிச்சை பிரிவில் சுமார் ஒரு மணி நேரம் சிகிச்சை பணிகள் பாதிக்கப்பட்டன.
Tags:
Counterfeit government hospital oxygen pipeline exploded கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை ஆக்சிஜன் பைப்லைன் வெடித்ததுமேலும் செய்திகள்
கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் எடுக்கும் கடுமையான நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு
அரியலூரில் விமானம் விழுந்ததாக வதந்தி
திருவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் ஆனி சுவாதி திருவிழா; கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு, ஆம்னி பஸ் எரிந்து சேதம்; பயணிகள் உயிர் தப்பினர்
ராஜபாளையத்தில் அதிகாலை பரபரப்பு ஹார்டுவேர்ஸ் கடையில் பயங்கர தீ விபத்து; ரூ.80 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
பழனியில் இருந்து கோவைக்கு மின்சார ரயில் சோதனை ஓட்டம்!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;