சொல்லிட்டாங்க...
2021-11-11@ 00:39:03

* காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ ஆட்சியில் 27 கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டனர். மோடி அரசு 23 கோடி பேரை வறுமைக்கோட்டுக்கு கீழ் தள்ளியுள்ளது. - காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்.
* 2015 பெருவெள்ள பாதிப்பிலிருந்து சென்னை மாநகர மக்களை பாதுகாக்க, அதிமுக ஆட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவுதான் இப்போதைய பாதிப்புக்கு காரணம். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
* முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்படுவதை தடுக்கவும், புதிய அணை குறித்த விவாதத்திற்கு புத்துயிரூட்டவும் துடிக்கும் கேரள அரசுக்கு வாய்ப்பளிக்க கூடாது. - பாமக நிறுவனர் ராமதாஸ்.
* ஜல் ஜீவன் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 5.5 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. - ஒன்றிய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்.
மேலும் செய்திகள்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சொல்லிட்டாங்க...
தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் உலக அளவில் தமிழகத்தின் புகழ் பரவுகிறது: ஜி.கே.வாசன் பெருமிதம்
நூல்விலை உயர்வு ஒன்றிய அரசுக்கு டிடிவி கண்டனம்
சட்டம் ஒழுங்கில் தமிழகம் சிறப்பாக உள்ளது: பாலகிருஷ்ணன் பாராட்டு
அண்ணாமலை தலைமையில் மாற்றுக்கட்சியினர் பாஜவில் இணைந்தனர்
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!
இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!