டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
2021-11-08@ 22:31:56

துபாய்: டி20 உலகக்கோப்பை தொடரில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய நமீபியா அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.2 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Tags:
T20 World Cup Namibia India 9 wickets win டி20 உலகக்கோப்பை நமீபியா அணி இந்திய அணி 9 விக்கெட்டுகள் வெற்றிமேலும் செய்திகள்
துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் ஒருவர் மாயம்..!
பிப்.14 அன்று 'COW HUG DAY' கொண்டாட மத்திய அரசு வேண்டுகோள்
சட்ட விரோத பணி நியமனம் பெற்ற உதவி பேராசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான தடை நீக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!!
மயிலாடுதுறையில் நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றிய குழு ஆய்வு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,200ஐ தாண்டியது!!
2022-2023ம் நிதியாண்டுக்கான சொத்து வரியை உடனே செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
பிரதமர் மோடி பேச்சுக்கு எதிர்ப்பு : காங்கிரஸ் வெளிநடப்பு
நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது... விலைவாசி குறைந்துள்ளது : மக்களவையில் பிரதமர் மோடி உரை
பிரதமர் மோடியின் பதிலுரையை புறக்கணித்து நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது பி.ஆர்.எஸ். கட்சி
ஊழலற்ற இந்தியா தற்போது உருவாகிக் கொண்டு இருக்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்
வால்பாறையில் காட்டுத் தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பலி!!
ஒருங்கிணைந்த மெகா ஜவுளி, ஆடை மண்டலத்தால் 1 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு : ஒன்றிய அரசு
மனிதர்களால் உட்கொள்ள முடியாத உணவுப் பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்க ஒன்றிய அரசு அனுமதி
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!