SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாய்ண்ட்...

2021-10-28@ 00:29:48

* கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கங்கள் வென்ற நீரஜ் சோப்ரா(ஈட்டி எறிதல்) உட்பட 11 பேர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
* பிரெஞ்ச் ஓபன் பேட்மின்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், அஸ்வினி பொன்னப்பா இணை 37 நிமிடங்களில் 21-19, 21-15 என நேர் செட்களில் டென்மார்க்கை சேர்ந்த மத்தியான்ஸ் திர்ரி, மேய் சுர்ரோ இணையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.
* செர்பியாவின் பெல்கிரேடு நகரில் நடக்கும் உலக குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாந்த தேவ்(71கிலோ) 5-0 என்ற புள்ளி கணக்கில் ஹங்கேரி வீரர் லாஸ்லோ கோசாக்கை வீழ்த்தினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omigron-7

    ஒமிக்ரான் தொற்றால் பயம் வேண்டாம்!: சென்னை ஒமந்தூரார் மருத்துவமனையில் தனி வார்ட் ரெடி..!!

  • rannnasss

    பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி பகல்பத்து உற்சவத்தின் 4ம் திருநாள்!!

  • tomatoes

    கோயம்பேடு மார்க்கெட்டில் கெத்து காட்டும் தக்காளி

  • chennai-7

    ஒண்ணுமே தெரியலியே: கோயம்பேடு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புழுதி பறப்பதால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்..!!

  • suna1122

    கண்ணை கசக்கும் சூரியனோ.... சூரியனின் தெளிவான புகைப்படத்தை பகிர்ந்த வானியல் புகைப்பட வல்லுநர்!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்